வவுனியா சேமமடு ஆதி விநாயகர் ஆலய கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதனால் இன்றையதினம்(04/04) ஆலயத்தில் பாலஸ்தான நிகழ்வு நடைபெற்றது.
சரணிய புரிஸ்வர சர்மா குருக்களின் தலைமையில் பாலஸ்தான பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்னும் சில தினங்களில் கட்டிட வேலைகள் நடைபெற இருப்பதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்