Headlines News :
Home » » வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் வீதி புனரமைப்பு!!!(படங்கள் இணைப்பு)

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் வீதி புனரமைப்பு!!!(படங்கள் இணைப்பு)

வவுனியா சேமமடு முதலாம் யுனிற் பிரதான வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருவதாக பிரதேச சபை தலைவர் திரு.க.சிவலிங்கம் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 28/02/2014 அன்று ஆரம்பிக்கபட்ட திருத்த வேலைகள் 05/06/2014 அன்று முடிவடையும் எனவும், பிரதேச சபையினால் இன்னும் பல வீதிகள் புனரமைப்பு மற்றும் பொது வேலைத்திட்டங்கள் நடைபெறுவதாக பிரதேச சபைத்தலைவர் தெரிவித்தார்.





Share this article :

Banner Ads

Friends Site