Headlines News :
Home » » குதிரையுடன் உறவு வைக்க இணையத்தில் விளம்பரம் செய்த நங்கை கைது! (படம் இணைப்பு)

குதிரையுடன் உறவு வைக்க இணையத்தில் விளம்பரம் செய்த நங்கை கைது! (படம் இணைப்பு)



குதிரையுடன் உறவு வைக்க இணையத்தில் விளம்பரம் செய்த திருநங்கை கைது! (படம் இணைப்பு)
செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள ஆண் குதிரை தேவை என்று இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்த திருநங்கை கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த டொனால்ட் வேல்ட் என்பவர் பொருட்கள் வாங்க மற்றும் விற்பனை செய்ய பயன்படுத்தப்படும் இணையதளம் ஒன்றில் சமீபத்தில் ஒரு விளம்பரம் செய்திருந்தார்.

அதில் தன்னை 22 வயது திருநங்கை என்று அறிமுகம் செய்திருந்த அவர், நான் ஆண் குதிரையுடன் ஓரலாக செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புகிறேன். குதிரை வைத்துள்ளவர்கள் எனக்கு தந்து உதவ வேண்டும். அதற்கு பதிலாக அவர்களுக்கு நான் உரிய சன்மானம் அளிக்க தயார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வெப்சைட்டை பார்த்த ஒருநபர் இந்த விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அரிசோனா மாகாணத்தில் மிருகத்தை கொடுமைபடுத்துவது 2006ம் ஆண்டு முதல் சட்டப்படி குற்றச் செயலாக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக காவல்துறைக்கு அந்த நபர் தகவல் கொடுத்தார். காவல்துறையினர் டொனால்ட் வேல்டை பொறிவைத்து கைது செய்துள்ளனர்.

திருநங்கை என்றபோதிலும் இவர் தன்னை பெண்ணாக பாவித்துவருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Share this article :

Banner Ads

Friends Site