Headlines News :
Home » » ஜாமிஆ நாளிமிய்யாவில் பெருமளவு முஸ்லிம்கள் தஞ்சம், 6 பேர் காயம் (படங்கள் இணைப்பு)

ஜாமிஆ நாளிமிய்யாவில் பெருமளவு முஸ்லிம்கள் தஞ்சம், 6 பேர் காயம் (படங்கள் இணைப்பு)

ஜாமிஆ நாளிமிய்யாவில்
பெருமளவு முஸ்லிம்கள் தஞ்சம்,
6 பேர் காயம் (படங்கள் இணைப்பு)

பேருவளையில் அமைந்துள்ள ஜாமிஆ நளிமிய்யாவில் பெருமளவு முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளனர். அத்துடன் சிங்கள காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான 6 பேருக்கு உடனடி அவசர சிகிச்சைகளை வழங்கபட்டுள்ளது. அத்துடன் தமக்காக துஆ பிரார்த்தனையில் ஈடுபடுமாறு வேண்டபட்டுள்ளது.




Share this article :

Banner Ads

Friends Site