Headlines News :
Home » » புலிகள் தாக்குதல் நடத்த ஆயுதம் வேண்டுகிறார்கள் அமெரிக்கா தெரிவிப்பு

புலிகள் தாக்குதல் நடத்த ஆயுதம் வேண்டுகிறார்கள் அமெரிக்கா தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது சர்வதேச வலைப்பின்னலுடன் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. வருடாந்த பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  எனினும் அவ்வமைப்பினர் சர்வதேச வலையமைப்புகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. அதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவிகளை வழங்கிகொண்டு இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கமானது 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருக்கின்றது என்றும் அவ்வறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது
Share this article :

Banner Ads

Friends Site