இந்திய பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் இந்த வேளையில் இந்திய பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த போதே இந்த அழைப்பை விடுத்ததாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரசிங்க தெரிவித்தார்.

.jpg)
