Headlines News :
Home » » இலங்கை இராணுவ ஆதரவு குண்டர்கள் வீரகாளி அம்மன் ஆலயத்தில் இறந்தவர்களுக்கு வணக்கம் செலுத்த தடை

இலங்கை இராணுவ ஆதரவு குண்டர்கள் வீரகாளி அம்மன் ஆலயத்தில் இறந்தவர்களுக்கு வணக்கம் செலுத்த தடை

இலங்கை இராணுவ ஆதரவு குண்டர்கள் விராகாளி அம்மன் ஆலயத்தில் இறந்தவர்களுக்கு வணக்கம் செலுத்த  தடை



 இலங்கை இராணுவ ஆதரவு குண்டர்கள் வீரகாளி அம்மன் ஆலயத்தில் இறந்தவர்களுக்கு வணக்கம் செலுத்த  தடை இவர்களில் ஒருவர் தேங்காய் மூட்டையை தூக்கி போகிறவர் யாழ்ப்பாண கஸ்துரியார் வீதியில் அமைந்துள்ள மிதிவண்டி உதிர்ப்பாகங்கள் விற்பனை செய்யும் வெங்கடேஸ்வரா  என்ற கடையின் உரிமையாளராகும். இவர்களுக்கு யாழ் கொழும்பு  பயணிகள் சொகுசு பேரூந்துகளும் ஓடுகின்றன இவர்கள் இராணுவ குண்டர்கள் என்பதால்தான் அவர்கள் யாழில் அடாவடி செய்கின்றனர்.இவருடைய வீடு ஆனைப்பந்தியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
வெங்கடேஸடவரா வர்த்தக நிலைய உரிமையாளரே   குழுவினரை வழிநடத்திய வண்ணமிருந்தார். அவர் இலங்கை பிரதமர் ஜெயரட்ணவின் நெருங்கிய சகாவெனவும் தனிப்பட்ட ரீதியில் இவரது வீட்டினிலேயே அவர் தனது யாழ்.வருகையின் போது தங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இத்தகைய தொடர்பாடலை பயன்படுத்தியே புலனாய்வு பிரிவு இக்குண்டர்களை தூண்டிவிட்டு குழப்பங்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது.

Share this article :

Banner Ads

Friends Site