Headlines News :
Home » , » கொமன்வெல்த் விளையாட்டிற்கு மகிந்த தலைமை தாங்க விடக் கூடாது! பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!!

கொமன்வெல்த் விளையாட்டிற்கு மகிந்த தலைமை தாங்க விடக் கூடாது! பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!!

கொமன்வெல்த் விளையாட்டிற்கு மகிந்த தலைமை தாங்க விடக் கூடாது! பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!!

இனவழிப்பு செய்த கொடுங்கோலன் ராஜபக்ச காமன் வெல்த் விளையாட்டில் தலைமை தாங்கக் கூடாது எனக் கோரியும் எமக்கான நீதி கேட்டும்
Glasgow வில் நடைபெறவிருக்கும் இப் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் தயாராகுங்கள். இடம் நேரம் பின்னர் அறியத்தரப்படும்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா

எத்தடைகள் வரினும் எமது தாயக விடுதலைக்காய் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்
Share this article :

Banner Ads

Friends Site