Home »
இலங்கை
 » நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி ஆலய தீர்த்த உற்சவம்.
 
நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி ஆலய தீர்த்த உற்சவம்.
நீர்வேலி  அருள்மிகு கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தீர்த்த உற்சவம் இன்று  சிறப்பாக இடம்பெற்றது.இத்தீர்த்த உற்சவத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து  கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.