Headlines News :
Home » , » புதிய போர் குற்ற ஆதாரம் ஸ்ரீலங்கா படைகளின் பாலியல் ரீதியானா இன அழிப்பு

புதிய போர் குற்ற ஆதாரம் ஸ்ரீலங்கா படைகளின் பாலியல் ரீதியானா இன அழிப்பு

புதிய போர் குற்ற ஆதாரம் ஸ்ரீலங்கா  படைகளின் பாலியல் ரீதியானா இன அழிப்பு கோரமான புதிய வீடியோ ஆதாரம்

Warning: viewers may find footage in the below video extremely disturbing.



இந்த வீடியோ ஆதாரம் பற்றி கலம் மைக்ரே குறிப்பிடுகையில் தான் பார்த்ததிலேயே இதுதான் மிகவும் மோசமான வீடியோ ஆதாரம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் இறந்த பெண் போராளிகள் மீது அவர்களின் உடல்கள் மீது திரும்ப திரும்ப பாலியல் ரீதியான கொடுமைகளை சிங்கள இனவெறியர்கள் செய்துள்ளதுக்கான ஆதாரமாக இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது.இதில் தோன்றும் சிங்கள படைகள் சிறப்பு அதிரடி படையினர் இவர்கள் மிகவும் கொடூரமாகவும் மகிழ்ச்சியாகவும் இந்த இனப்படுகொலை குற்றத்தை புரிந்துள்ளது வெளிச்சமாகியுள்ளது.
சேனல் 4 க்கு BTF இந்த கட்சிகளை வழங்கியுள்ளதாக சேனல் 4 தெரிவித்துள்ளது 
Share this article :

Banner Ads

Friends Site