Headlines News :
Home » » சர்வதேச அழுத்தங்களை அடுத்து மனித உரிமைச் செய்ற்பாட்டாளர்கள் ருக்கி மற்றும் பிரவீன் விடுதலை

சர்வதேச அழுத்தங்களை அடுத்து மனித உரிமைச் செய்ற்பாட்டாளர்கள் ருக்கி மற்றும் பிரவீன் விடுதலை

இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஸவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னணி மனித உரமைச் செயர்பாட்டாளர்கள் ருக்கி பெனான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் இலங்கை நேரம் சற்று முன்  விடுவிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டதாக அவர்களின் நண்பர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Share this article :

Banner Ads

Friends Site