Headlines News :
Home » » மகசின் சிறையில் தமிழ் அரசியல் கைதி மாயம்! ஏனைய கைதிகள் அச்சம்

மகசின் சிறையில் தமிழ் அரசியல் கைதி மாயம்! ஏனைய கைதிகள் அச்சம்

பிரித்தானிய பிரஜையான தமிழ் அரசியல் கைதி கடந்த வாரம் மகசின் சிறையில் மரணித்த நிலையில் அவர் கொல்லப்பட்டதாக சந்தேகம் வலுவாக ஏற்பட்டுள்ளது.
மேற்படி கொலை தொடர்பாக நீதி கோரி கொழும்பில் மனோ கணேசன் உட்பட்ட அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்த பின்னணியில் இந்த ஆர்ப்பாட்டத்தோடு தொடர்பு என கருதி மகசின் சிறையில் ஆறு வருடங்களாக அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியான பாலச்சந்திரன் புஸ்பராசா என்ற கண்ணன் வயது 36 என்பவர் சிறை அதிகாரிகளால் தனிமைப்படுத்தி அழைத்துச் செல்லபட்ட நிலையில் அவர் பற்றிய எந்த தகவலும் இன்றி ஏனைய கைதிகள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :

Banner Ads

Friends Site