Headlines News :
Home » , » பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் அறிவிப்பு!- சிங்களத்துக்கு சுதந்திர தினம் தமிழீழத்துக்கு கறுப்பு நாள்

பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் அறிவிப்பு!- சிங்களத்துக்கு சுதந்திர தினம் தமிழீழத்துக்கு கறுப்பு நாள்

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தில் அவர்களுக்கும் இவ் உலகுக்கும் நாம் ஈழத்தமிழர் என்பதை எடுத்துக்கூற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம். பிரித்தானிய காவல்துறையிடம் அனுமதி பெற்று இடம்பெறும் இவ் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரையும் அணிதிரண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாம் ஒரு தேசிய இனம் எமக்கான அடையாளங்களுடனும் விழுமியங்களுடனும் வாழும் ஒரு தமிழினம் என்பதை இவ் உலகுக்கு பறை சாற்றுவோம்
Share this article :

Banner Ads

Friends Site