Headlines News :
Home » » யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று கவனயீர்ப்பு போராட்டம்!!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று கவனயீர்ப்பு போராட்டம்!!

4 வருட இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைநெறியை 3 வருடமாக குறைத்தமைக்கு ஆட்சேபனை தெரிவித்து இன்று காலை 9 மணியளவில் யாழ் பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை நெறி மாணவர்கள் கவனயீர்ப்பு நிகழ்வினை முன்னெடுத்திருந்தினர்.
இவர்கள் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பொதுமக்களின் கையெழுத்தினை பெற்று உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பேராதனை,கிழக்கு ,யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this article :

Banner Ads

Friends Site