Headlines News :
Home » » பிரிட்டனில் தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை !மிதக்கும் நகரங்கள்.

பிரிட்டனில் தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை !மிதக்கும் நகரங்கள்.

பிரிட்டனில் தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை !மிதக்கும் நகரங்கள்.

பிரிட்டனின் தேம்ஸ் நதிக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் கடும் மழை மற்றும் புயல் காற்றின் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தின் மிதக்கின்றன.

குறிப்பாக தேம்ஸ் நதியின் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அதுமட்டுமின்றி சோமர்செட் பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் லார்ட் ஸ்மித் கூறுகையில், தனது ஊழியர்கள் அரசியல்வாதிகளை விட 100 மடங்கு அதிகம் வெள்ளம் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



Share this article :

Banner Ads

Friends Site