நீங்கள் பார்க்காத அந்த சுமார் 5 நிமிடத்திற்கு மேல்...! குருதியை  உறையவைக்கும் இக் காட்சிகளைப் பாருங்கள், இலங்கை இராணுவத்தின்  கோரத்தாண்டவம் சனல் 4 தயாரித்த கொலைக்களங்கள் ஆவணப்படத்தை பார்காத  தமிழர்கள் இல்லை என்றே சொல்லலாம். அதில் இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்களை  நிர்வாணப்படுத்தி, கைகள் மற்றும் கண்களை கட்டி தலையில் சுடும் காட்சிகள்  தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில் நீங்கள் அதனை மட்டும் தான்  பார்த்து இருப்பீர்கள். ஆனால் இதோ நீங்கள் பாராத சில காட்சிகளையும் நாம்  இங்கே உங்களுக்கா தருகிறோம். தலையில் சுட்ட பின்னர், நிலத்தில் வீழ்ந்து  கிடக்கும், தமிழ் இளைஞர்கள் மீது மீண்டும் துப்பாக்கியால் சுடுகிறது இலங்கை  இராணுவம். அதாவது தலையில் சுட்ட பின்னர் கூட இனியும் உயிர்பிழைக்காமல்  இருக்கவே , அவர்களின் நெஞ்சுப் பகுதியை குறிவைத்து இலங்கை இராணுவம்  சுடுகிறது.  குருதியை உறையவைக்கும் இக் காட்சிகளைப் பாருங்கள், இலங்கை  இராணுவத்தின் கோரத்தாண்டவம் இது. குறித்த இந்த வீட்டியோ 1 நிமிட வீடியோ  அல்ல. இது பாகம் பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 நிமிடத்திற்கு மேல்  இந்த வீடியோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் வேறு சில, கோரமான  காட்சிகளும் உள்ளது. அவையும் விரைவில்  வெளியாக உள்ளது. Channel 4  documentary was produced by the killing of Tamils met was in there.  The Sri Lankan army and the Tamil youth nirvanappatutti, firing shots in  the head, hands and blindfolded and clearly recorded. In this video you  will take care of itself. Here are some of the footage that we are here  for you if you give windfall. Then baked in the head, crawl on the  ground, the gun fires again on the Sri Lankan army Tamil youth. Even  then, it is no longer uyirpilaikkamal that is baked in the head, chest  and targeting of the Sri Lankan army fires. 
Scenes look at the  cold-blooded, the Sri Lankan military, which korattantavam. This is not  about  1-minute video. This part is divided into Part. This video has  been found to be more than about 5 minutes. The other, is grotesque  scenes. http://www.livestream.com/vaakai
தமிழ்த்தேசியத்தின் உண்மை நாதம்-நீதியின் குரல்
உண்மையின் முன் நடுநிலை என்பது கிடையாது
VaakaiTV http://www.livestream.com/vaakai
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்


