Headlines News :
Home » » புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு செயலமர்வும் ஊர்வலமும்

புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு செயலமர்வும் ஊர்வலமும்

சுகாதார திணைக்களத்தின் சுகாதார கல்வி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன், உதவி பிரதேச செயலாளர் வி. ஆயகுலன், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி எஸ். சுரேந்திரன், மேற்பார்வை பொது சுகாதார வைத்திய அதிகாரி நக்கீரன், சுகாதார கல்வி பிரிவு அதிகாரி கே. கேதீஸ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
















Share this article :

Banner Ads

Friends Site