முல்லைத்தீவு, துணுக்காய்ப் பிரதேச சபையின் கீழுள்ள பதினாறு உள்ளக வீதிகள் இன்னமும் புனரமைக்கப்படாமையினால் இப்பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபையின் கீழுள்ள கிராம வீதிகளில் குறிப்பிட்ட சில வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ள போதிலும் சுமார் 16 வீதிகள் இதுவரை புனரமைக்கப்படவில்லை.
பாரதி நகர் வீதி, முதலாம் யுனிற் வீதி, மத்திய கல்லூரி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் உள்ளடங்கலாக பதினாறு வீதிகள் இன்னமும் புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றன.
இதனால், இவ்வீதியைப் பயன்படுத்தும் பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே, முன்னுரிமை அடிப்படையில் குறித்த சில வீதிகளைப் புனரமைத்து த்தருமாறு கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.