தமிழர் திருநாளான பொங்கல் பெருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈழத் தமிழர்கள் உட்பட உலகத் தமிழர்களின் பிரச்னைகள் தீர புத்தாண்டு வழி வகுக்குமாக!
தமிழ்நாட்டு மக்கள் பணநாயகத்தைத் தோற்கடித்து உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக புத்தாண்டில் உறுதிப் பூணுவார்களாக!